About Us

மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.

பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்
பதியினைப் போல்பசு பாசம் அநாதி
பதியினை சென்றணு காப்பசு பாசம்
பதியணு கில்பசு பாசம் நில்லாவே. - திருமூலர் திருமந்திரம்