மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்.
பதிபசு பாசம் எனப்பகர் மூன்றில்பதியினைப் போல்பசு பாசம் அநாதிபதியினை சென்றணு காப்பசு பாசம்பதியணு கில்பசு பாசம் நில்லாவே. - திருமூலர் திருமந்திரம்